Thursday, November 15, 2007

மரணம் (கவிதை)



மரணம்
அர்ப மனிதர்களின்
முடிவு,
மாவீரர்களின்
தொடக்கம்..........
- செந்தமிழ்ன்

படம் - உலக தமிழர் இணையம்

Monday, May 21, 2007

உழவு

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து।

-திருவள்ளுவர்